World Cup - நாணய சுழற்சியில் இலங்கை அணி தோல்வி

#SriLanka #Cricket #WorldCup #England #Sports News #ICC
Prasu
2 years ago
World Cup - நாணய சுழற்சியில் இலங்கை அணி தோல்வி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பெங்களூருவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 07வது இடத்திலும் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.

 இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் போட்டித் தொடரில் முன்னேறுவதற்கு முக்கியமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4