நுகர்வோர் அதிகார சபைக்கு நியமிக்கப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

#SriLanka
PriyaRam
2 years ago
நுகர்வோர் அதிகார சபைக்கு நியமிக்கப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விசேட புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1698487981.jpg

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4