World Cup - இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீசும் இங்கிலாந்து

#India #Cricket #WorldCup #sports #England #ICC #Toss
Prasu
2 years ago
World Cup - இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீசும் இங்கிலாந்து

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி லக்னோவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன் படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. புள்ளிப் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்திலும் இங்கிலாந்து அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன.

 இதுவரை இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4