அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். 

இன்று (30.100 பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4