கனடா ஒன்றாரியோ மாகாணத்திற்கு வரிச் சலுகை வழங்கப்படவிருக்கிறது

#Canada #Province #Lanka4 #லங்கா4 #Canada Tamil News #Tamil News #Tax
கனடா ஒன்றாரியோ மாகாணத்திற்கு வரிச் சலுகை வழங்கப்படவிருக்கிறது

ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் வரிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

 எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரையில் வரிச் சலுகை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த எரிபொருள் வரிச் சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.

images/content-image/1698826327.jpg

 மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நெருக்கடியான நிலையில் மக்களுக்கு உதவும் நோக்கில் எரிபொருள் வரிச் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!