World Cup - முதலில் துடுப்பெடுத்தாடும் நெதர்லாந்து

#Afghanistan #Cricket #WorldCup #Sports News #Netherland #ICC #Toss
Prasu
2 years ago
World Cup - முதலில் துடுப்பெடுத்தாடும் நெதர்லாந்து

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதவுள்ளன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நெதர்லாந்து அணி முதல்ல துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் 6 ஆவது இடத்திலும், நெதர்லாந்து இரண்டு வெற்றிகளுடன் 8 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4