லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

#SriLanka #prices #Litro Gas #Gas
Mayoorikka
2 years ago
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 70 முதல் 90 ரூபாவுக்குள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லிட்ரோ நிறுவனம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4