வெளியானது லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்!

#SriLanka #prices #Litro Gas
PriyaRam
2 years ago
வெளியானது லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1699077366.jpg

இதேவேளை 1,395 ரூபாயாக இருந்த 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய 1,431 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 650 ரூபாயாக இருந்த 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 668 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!