சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை!

#prices #International #Market
PriyaRam
2 years ago
சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை!

சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.51 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

images/content-image/2023/10/1699091805.jpg

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவாகியுள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.51 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4