கொழும்பு - பதுளையூடான போக்குவரத்து தடை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு - பதுளையூடான போக்குவரத்து தடை!

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளது. 

இதன்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பதுளை அல்தும்முல்லை பிரதேசத்தில் மண்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4