பேருந்து முச்சக்கர வண்டி மோதி பாரிய விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்!

#SriLanka #Police #Accident #Investigation #Hospital
PriyaRam
2 years ago
பேருந்து முச்சக்கர வண்டி மோதி பாரிய விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்!

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து களுத்துறை, நாகொட, பிரதேசத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1699418792.jpg

விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4