World Cup - நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி

#SriLanka #Newzealand #Cricket #WorldCup #sports #ICC
Prasu
2 years ago
World Cup - நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (09) நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

 இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து 4 ஆவது இடத்திலும் இலங்கை அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன. இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையேயான போட்டி பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4