World Cup - நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

#Afghanistan #Cricket #WorldCup #sports #SouthAfrica #ICC #Toss
Prasu
2 years ago
World Cup - நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கீழ் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

 இந்த போட்டி தென்னாபிரிக்கா அணிக்கு முக்கியமான போட்டியாக அமையும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4