World Cup - முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி

#Pakistan #Cricket #WorldCup #England #Sports News #ICC
Prasu
6 months ago
World Cup - முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (11) மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்று பகல் 2 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.

 நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து 7 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 5 ஆவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.