உலகக் கிண்ண கிரிகெட் தொடர் (2023) : இந்தியா மற்றும் நீியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று!

#SriLanka #Lanka4 #WorldCup #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உலகக் கிண்ண கிரிகெட் தொடர் (2023) : இந்தியா மற்றும் நீியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதி ஆரம்ப சுற்றுப் போட்டியொன்று இன்று (15.11) ஆரம்பமாகவுள்ளது. 

அதன்படி   இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் குறித்த போட்டியானது  வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.  

இறுதிப் போட்டிக்கு முந்தைய இரண்டாவது போட்டி அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

முதல் சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4