World Cup SemiFinal - முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி

#India #Newzealand #Cricket #WorldCup #sports #ICC #Toss
Prasu
2 years ago
World Cup SemiFinal - முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4