போராட்டப் பேரணியால் பாரிய நெருக்கடியில் வீதிப் போக்குவரத்து!

#SriLanka #Colombo #Protest #Samagi Jana Balawegaya
PriyaRam
2 years ago
போராட்டப் பேரணியால் பாரிய நெருக்கடியில் வீதிப் போக்குவரத்து!

போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி இன்று மாலை நுகேகொடையில் ‘மக்கள் எதிர்ப்பு’ என்ற போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

images/content-image/2023/11/1700303288.jpg

 இதில் கலந்து கொள்ள போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால், நுகேகொட, கம்சபாவ பகுதியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!