கடந்த மாதத்தில் கனடாவின் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது

#Canada #Lanka4 #inflation #பணவீக்கம் #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கடந்த மாதத்தில் கனடாவின் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது

கனடாவில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வருடாந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் பணவீக்கம் 3.8 ஆக காணப்பட்டதுடன், கடந்த ஒக்ரோபர் மாதம் 3.1 வீதமாக குறைவடைந்துள்ளது.

 கனடிய புள்ளிவிபரவியல் திணக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை மாற்றத்தினால், பணவீக்கத்தில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1700650960.jpg

 இதேவேளை, கனடாவில் தொடர்ந்தும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வாகவும் குறிப்பாக உணவுப் பொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4