புன்னக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புன்னக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 செங்கலடி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞன் நேற்று (28.11) மாலை நீராடச் சென்றபோது,  அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவரை கண்டுபிடிக்க  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4