புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட மூவர் பலி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட மூவர் பலி!

புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

மரக்கறி தோட்டத்தை  விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

02 வயது 08 மாத சிறுமியும் 32 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4