தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அந்த சபைக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் தலைவராக டாக்டர் மையா குணசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க இதற்கு முன்னர் இதன் தலைவராக பதவி வகித்திருந்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4