வெளியானது முதலாவது டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்!

#SriLanka
PriyaRam
2 years ago
வெளியானது முதலாவது டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்!

முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது.

 உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4