பேலியகொடவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேலியகொடவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை!

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை இன்டர்சேஞ்சில் நேற்று (05.12) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. 

குறித்த சம்பவம் இன்று (06.12) காலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் ஊகிக்கின்றனர். 

உயிரிழந்தவருக்கு தற்போது 54 வயதாகுகின்ற நிலையில், தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் குறித்து அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4