மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மலையக ரயில்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!

மலையக ரயில் பாதையில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  

உதர ரயில் பாதையில் இதல்கஷ்தன மற்றும் ஓஹியா ரயில் நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டு பகுதியில் இன்று (06) மாலை 4 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.  

இதன்காரணமாககொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயங்கும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் உரிய பாதையை சீரமைக்கும் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4