யாழில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு
#SriLanka
#Jaffna
#children
#Tamil Student
#Day
#sri lanka tamil news
#disabilities
Prasu
2 years ago
இன்று (06.12.2023) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் வரவேற்பு நடன நிகழ்வில் பங்குபற்றிய எமது சிவபூமி பாடாசலை மாணவர்கள்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே