புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #budget
Thamilini
2 years ago
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது!

புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வரவு செலவுத் திட்டம் 39 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு ஆதரவாக 44 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.   

புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதம் நேற்று (06.12) நடைபெற்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இதன்புாது  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக்கணிப்பு கோரியதுடன், அதனடிப்படையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4