இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கவுள்ள கடனுதவி!

#SriLanka #Dollar
PriyaRam
2 years ago
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கவுள்ள கடனுதவி!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் நிதித்துறையை ஸ்திரப்படுத்தும் வகையில் இந்த கடனுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4