ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தில் மாற்றம்! காஞ்சன விஜேசேகர
#SriLanka
#Sri Lanka President
#Electricity Bill
Mayoorikka
2 years ago
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்க வேண்டும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே