பரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள ரஷ்ய பெலாரஸ் வீரர்கள்!

#France #Russia #Sports News #Olympics
PriyaRam
1 year ago
பரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள ரஷ்ய பெலாரஸ் வீரர்கள்!

பாரிஸில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் ரஷ்ய, பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் உக்ரைனில் நடக்கும் போருக்கு ஆதரவளிக்காத வரை பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் முடிவு செய்துள்ளது. 

ஆனாலும், தனிப்பட்ட விளையாட்டுகளில் தகுதிபெறும் விளையாட்டு வீரர்கள் "நடுநிலை" விளையாட்டு வீரர்களாக போட்டியிட வேண்டும்.

கொடிகள், சின்னங்கள் தேசிய கீதங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என சர்வதேச ஒலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!