இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமனம்

#SriLanka #Cricket #sports #Player #Old #Commitee #Appoint
Prasu
2 years ago
இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமனம்

லங்கை கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதன்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய கண்காணிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4