கட்டணம் செலுத்தப்பட்டது

சுவிட்சலாந்தில் மிகப் பிரமாண்டமான மெகா நைற் தமிழ் மின்னல் இசை நிகழ்வு!

சுவிட்சலாந்தில் மிகப் பிரமாண்டமான மெகா நைற் தமிழ் மின்னல் இசை நிகழ்வு!

லங்கா4 இன் ஊடக அனுசரணையில் சுவிசர்லாந்தில் மெகா நைற் MEGA NIGHT தமிழ் மின்னல் இசை நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் நிகழவுள்ளது.

 இந்த இசை நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களான ரகுநந்தன் (யாழ்ப்பாணம்) இசையமைப்பாளர் டி.ஜீவராஜா, (சென்னை) பானு (யாழ்ப்பாணம்) ஆகிய கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 இந்த இசை நிகழ்வு டிசம்பர் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2 மணிக்கு tell saal ostermundigen Bernstrasse 101,  3072 ostermundigen என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.

images/content-image/2023/1702717510.jpg

 டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் தினத்தினை கொண்டாட MEGA NIGHT தமிழ் மின்னல் இசை நிகழ்வுடன் இணைந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 இந்த இசை நிகழ்விற்கான டிக்கெட்டுக்கள் தொடர்பான விபரங்களை www.thamilminnal.com என்ற இணையதள முகவரி ஊடாகவும், 076 918 2524 மற்றும் 076 589 4065 என்ற தொலைபேசி இலக்கங்களினுடாகவும் பெற்றுக்கொள்ளலாம். 

 மிகப் பிரமாண்டமாக இடம்பெறும் MEGA NIGHT இசை நிகழ்வில் கலந்துகொண்டு நத்தார் மற்றும் புதுவருடத்தினை மகிழ்சியாக வரவேற்றுக் கொள்ளுங்கள்.