கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை

#Canada #people #Lanka4 #மக்கள் #லங்கா4 #Emergancy #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பனிப்பொழிவு நிலவும் பகுதிகளில் பயணம் செய்வது அபாயகரமானது என அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பனிர் படர்ந்திருந்த நீர்நிலையொன்றில் வீழ்ந்து மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.

 நத்தார் பண்டிகைக்கு முன்னர் காணாமல் போயிருந்தவர்களே இவ்வாறு சடலங்காக மீட்கப்பட்டிருந்தனர். கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இவ்வாறு விபத்தில் சிக்கியிருந்தனர். பனிப்பொழிவுடன் காணப்படும் நீர் நிலைகளில், வாகனங்களை செலுத்துவது அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1703841992.jpg

 குறைந்தபட்சம் 15 முதல் 20 சென்றிமீற்றர் வரையில் பனிபடர்ந்த பகுதிகளில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபட முடியும் எனவும், 25 சென்றி மீற்றருக்கு அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டால் மட்டுமே வாகனங்களை அதன் மேல் செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!