இந்திய பெருங்கடலில் சற்று முன்னர் பரிய நில நடுக்கம் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
#SriLanka
#Earthquake
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு தற்போது சுனாமி ஆபத்து ஏதும் இல்லை. எனவும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.