டிட்வா சூறாவளியில் உயிரிழந்த பலரின் உடல்கள் இனங்காணப்படவில்லை - சந்தன அபேரத்ன!
#SriLanka
#Parliament
#Disaster
#Cyclone
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
டிட்வா சூறாவளியில் இறந்த 525 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்