சிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
#SriLanka
#Cricket
#sports
#Tamilnews
#Zimbabwe
#lanka4Media
#lanka4.com
Prasu
2 years ago
எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ இலங்கை அணி வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ளது.
வீரர்கள் தொடர்பான முழுமையான விபரம் மேலே இணைக்கப்பட்டுள்து.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே