கிளிநொச்சியில் ஆசானிக்கு கௌரவிப்பு!

#SriLanka #Festival #Kilinochchi #Lanka4 #Malayagam
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் ஆசானிக்கு கௌரவிப்பு!

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. 

நிகழ்வில் zee தமிழில் பாடிய மலையக குயில் அசானியும் கலந்துகொண்டதுடன், அவருக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.

images/content-image/2023/12/1703923001.jpg

 இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, முருகேசு சந்திரகுமார் மற்றும் வேலுகுமார், வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி சிவஞானம், வை.தவநாதன், உமாசந்திரபிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!