புதுவருடத்தில் முதல்வர் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளரின் செய்தி...

#India #Prime Minister #M. K. Stalin #New Year #புதுவருடம் #லங்கா4 #news #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
4 months ago
புதுவருடத்தில் முதல்வர் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளரின் செய்தி...

புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. : – முதல்வர் மு.க.ஸ்டாலின்

 பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எடுக்காமல் தாமதப்படுத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. :- காங். பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ்