நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதியின் அறிகுறிகள். கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டும்

#Health #Disease #Lanka4 #ஆரோக்கியம் #நோய் #அறிகுறி #diabetes #லங்கா4 #symptoms #நீரிழிவு #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
6 months ago
நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதியின் அறிகுறிகள். கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டும்
பின்வரும் அறிகுறிகள் நீரிழிவு அல்லது சரக்கரை வியாதி இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
 • அடிக்கடி சிறுநீர் கழிப்பது. 
 •  அடிக்கடி தாகம். 
 • அதிக பசியெடுத்தல்.
 • மிக வேகமாக எடை குறைதல்
 • அதிகமாக சோர்வடைவது 
 • கண்பார்வை மங்குதல் 
 • களைப்பு. 
 •  வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல் 
 • திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்கள்
 • உடலுறவில் ஆர்வக்குறைவு.
 •  மல, சல வாசல்களில் வெடிப்பு. 

இப்படி பல அறிகுறிகள் அவரவர் கொழுப்பு, சீனியின் அளவு, இரத்த அழுத்த அளவை வைத்து வேறுபடும்.