பெண்கள் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அவசர இலக்கம்
#SriLanka
#Police
#Women
#Sexual Abuse
#Mobile
#Safety
#lanka4Media
#lanka4.com
Prasu
2 years ago
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.