மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய நடிகர் தனுஷ்
#Death
#Actor
#TamilCinema
#Politician
#Music
#tribute
#lanka4Media
#lanka4.com
#Vijayakanth
#condolence
Prasu
1 year ago

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ வெளியீட்டு நிகழ்வில் நடிகர் தனுஷ் பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ வெளீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த, நடிகர் தனுஷ் பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Raasave Unna ❤️🩹#Vijayakanth #Dhanush #CaptainMillerPreReleaseEvent pic.twitter.com/omod6lbzVt
— Anbu (@Anbu_28) January 3, 2024