பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக தமிழ் நாடு வரவுள்ளார்- உதயநிதி ஸ்டாலின்

#India #PrimeMinister #Tamil Nadu #D K Modi #லங்கா4 #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக தமிழ் நாடு வரவுள்ளார்- உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!