13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ள ரணில்!
#SriLanka
#Jaffna
#Ranil wickremesinghe
#Lanka4
#13th Amendment Act
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
வலுவான உள்ளூர் பொருளாதாரத்திற்காக 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், கொரியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் இருந்து சுதந்திரமான பிராந்திய பொருளாதாரம் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சட்டங்கள் மூலம் அதிகாரப் பகிர்வை வலியுறுத்திய அவர், மேல் மாகாணத்திற்கு மட்டுமே நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.