கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அறிக்கை
#Canada
#prices
#Home
#Lanka4
#வீடு
#லங்கா4
#விலை
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 canada tamil news
Mugunthan Mugunthan
2 years ago
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அநேக பகுதிகளில் வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளன. கிட்;சனர்-வோட்டர்லூவில் குறிப்பிடத்தக்களவு விலை குறைப்பு பதிவாகியுள்ளது.
ரொறன்ரோ பிராந்தியத்திலும் வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக சூகாசா வீட்டு மனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கனடாவின் பிரதான வீட்டுச் சந்தைகள் குறித்த தகவல்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது கிட்சனர் வாட்டலூவில் வீடுகளின் விலைகள் 8.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.