போலி இரத்தினக்கல் வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
போலி இரத்தினக்கல் வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

மாவத்தகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​போலி இரத்தினக்கல் ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த நபரை விடுவிக்க 100,000 ரூபாவை கொண்டு வந்த மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  .நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4