சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #Police #Lanka4 #Warning #Tamilnews #sri lanka tamil news #Driver
Thamilini
2 years ago
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.  

இதன் காரணமாக வெலிப்பன்ன நுழைவாயிலுக்கும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் இடையில் பயணிக்கும் சாரதிகளை கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.  

மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொள்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4