சனத் நிஷாந்தவின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவற்காக பொரளைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
நாளை (26.01) காலை 10.30 மணியளவில் அவருடைய இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே