ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடியின் சைரன் படம் பெப்ரவரி 16 வெளிவரும்

#Cinema #Actor #TamilCinema #Film #திரைப்படம் #release #லங்கா4 #தமிழ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடியின் சைரன் படம் பெப்ரவரி 16 வெளிவரும்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘சைரன்’. அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். 

பின்னணி இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. 

images/content-image/1706195280.jpg

பின்னர் அது வதந்தி என்று தெரியவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிப்.16-ம் தேதி வெளியாகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!