பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்க நடவடிக்கை!

#SriLanka #Police #drugs #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்க நடவடிக்கை!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் மீட்கப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி மார்ச் மாத இறுதிக்குகள் குறித்த போதைப்பொருட்கள் அழிக்கப்படும் என டற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிக்கும் வசதியுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4