யார் உலகின் முதல் பணக்காரர்? இரண்டாம் இடத்துக்கு சென்ற எலான்-பட்டியல் உள்ளே
#people
#ElonMusk
#Bussinessman
#World
#list
#richest
Prasu
9 months ago
2023 ஆம் அண்டில் உலகின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தற்போது பணக்காரர்களில் முதல் இடத்தை பிரெஞ்ச் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார்.
அர்னால்டின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராகவும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலர் உள்ளது.
உலகின் முதல் 10 பணக்காரர்கள்:
- பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டொலர்)
- எலான் மஸ்க் (204.7 பில்லியன் டொலர்)
- ஜெப் பெசோஸ் (181.3 பில்லியன் டொலர்)
- லாரி எலிசன் (142.2 பில்லியன் டொலர்)
- மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டொலர்)
- வாரன் பபெட்(127.2 பில்லியன் டொலர்)
- லாரி பேஜ் (127.1 பில்லியன் டொலர்)
- பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டொலர்)
- செர்ஜி பிரின் (121.7 பில்லியன் டொலர்)
- ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன் டொலர்)