மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்? பிரித்தானிய நிபுணரின் துல்லியமான கணிப்பு

#Election #UnitedKingdom #Russia #War #Putin #Tamilnews #Expert #WorldWar #prediction
Prasu
10 months ago
மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்? பிரித்தானிய நிபுணரின் துல்லியமான கணிப்பு

போர் எப்போது துவங்கும்? யார் துவக்குவார்?பக்கிங்காம் பல்கலைப் பேராசிரியரான Anthony Glees(75), புடின் மூன்றாம் உலகப்போரைத் துவக்கும் நாள் என ஒரு நாளை கணித்துள்ளார். 

அதாவது, ரஷ்யாவில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

ரஷ்யாவைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே புடின் வெற்றி பெற்றுவிட்டதாகவே கூறமுடியும்.

 ஆக, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்துள்ளார் பேராசிரியர் ஆண்டனி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!